இணுவில் கந்தன் திருப்பள்ளி எழுச்சி பத்திப் பாடல்கள்


இணுவில் கந்தனின் திருப்பள்ளி எழுச்சி பாடல் மதுரா மனோகரனின் இனிய குரலில் D.V ரமணியின் இசையில்.

இந்த பிரதியை ஆலய நிர்வாகத்தினரிடமிருந்து பெற்றுக்கொள்ளவும்.
இதனால் பெறப்படும் நிதிகள் யாவும் ஆலய திருப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.
எனவே தங்களால் இயன்ற நிதியுதவியை தந்து இத்திருப்பணியில் பங்கு கொள்வதுடன்
இணுவைக் கந்தன் திருவருளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிநிற்கின்றோம்.

Latest Tweets

Contact Us

  • Address: Inuvil Kanthasuvami Kovil,Inuvil West, Chunnakam, Jaffna, Sri Lanka

  • Phone: (+94) 021-3218302

  • Email: [email protected]