இணுவைக் கந்தன் திருக்கோவில் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

வளம் கொழிக்கும் யாழ்மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் இணுவையில் கோயில் கொண்ட முருகனின் கருணையினை அறியாதவர் இல்லை. இணுவைக் கந்தனின் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும், மனதிலே கந்தனை நிறுத்தி வழிபடும் அடியார்களுக்கு கந்தனின் தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே இணுவைக் கந்தனின் இவ்இணைய தரிசனம்.


புதியவை

Latest Videos

மாம்பழத்திருவிழா 2015

29:07 2 07 Jul 15

மாம்பழத்திருவிழா 2015

இன்னல்கள் நீக்கிடும்

6:18 13 05 Jul 15

முருகன் அடியவர்களே இன்னல்கள் நீக்கிடும் இணுவைக்கந்தா (Inalkal nekidum inuvai kanthan) Thayaparan Laksman தயாரிப்பிலும் வெற்றி.துஸ்யந்தனின் பொன்னான வரிகளிலும் பஞ்சமூர்த்தி குமரனின் காந்தக்குரலிலும் சுதர்சனின் திறமையான இசைக்கோர்ப்பிலும் உருவான ”இன்னல்கள் நீக்கிடும் இணுவைக்கந்தா” கந்தசஸ்டி விரத சிறப்புப் பாடல்.......

திருப்பள்ளி எழுச்சி

8:56 10 05 Jul 15

இணுவில் கந்தனின் திருப்பள்ளி எழுச்சி பாடல் சுவிஸ் வாழ்விடமாக கொண்ட மதுரா மனோகரனின் இனிய குரலில் D.V ரமணியின் இசையில்

திருமஞ்சத்திருவிழா 2015

10:48 12 05 Jul 15

திருமஞ்சத்திருவிழா 2015

திருமஞ்சத்திருவிழா 2015

44:05 11 05 Jul 15

திருமஞ்சத்திருவிழா 2015

கொடியேற்ற திருவிழா 2015

1:27:26 10 05 Jul 15

கொடியேற்ற திருவிழா 2015