இணுவைக் கந்தன் பத்தி பாடல்கள் காணொளிகள்

இணுவைக் கந்தன் பத்தி பாடல்கள் காணொளிகள்

பார் போற்றும் இணுவைக் கந்தா

09 Jul 15 0:0

பார் போற்றும் இணுவைக் கந்தா பாடல் வரி : இன்பம் அருளையா இசை : உமாசதீஷ் & அக்னி பாடியவர் : பிரபாகர் அறிமுக உரை : அருள் யோகன் தயாரிப்பு : Aarny Entertainment தயாரிப்பில் உதவி : உமாசதீஷ்

திருப்பள்ளி எழுச்சி

05 Jul 15 0:0

இணுவில் கந்தனின் திருப்பள்ளி எழுச்சி பாடல் சுவிஸ் வாழ்விடமாக கொண்ட மதுரா மனோகரனின் இனிய குரலில் D.V ரமணியின் இசையில்

இன்னல்கள் நீக்கிடும்

05 Jul 15 0:0

முருகன் அடியவர்களே இன்னல்கள் நீக்கிடும் இணுவைக்கந்தா (Inalkal nekidum inuvai kanthan) Thayaparan Laksman தயாரிப்பிலும் வெற்றி.துஸ்யந்தனின் பொன்னான வரிகளிலும் பஞ்சமூர்த்தி குமரனின் காந்தக்குரலிலும் சுதர்சனின் திறமையான இசைக்கோர்ப்பிலும் உருவான ”இன்னல்கள் நீக்கிடும் இணுவைக்கந்தா” கந்தசஸ்டி விரத சிறப்புப் பாடல்.......

Latest Tweets

Contact Us

  • Address: Inuvil Kanthasuvami Kovil,Inuvil West, Chunnakam, Jaffna, Sri Lanka

  • Phone: (+94) 021-3218302

  • Email: [email protected]